மேட்டுப்பாளையம்: வேளாங்கண்ணி பகுதியில் சாலையை கடக்கமுன்ற மூதாட்டி மீது தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
Mettupalayam, Coimbatore | Sep 5, 2025
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் தற்பொழுது அன்னூரில் தனது மகன் வீட்டில் வசித்து வரும் நிலையில் தனது மகளைப்...