நாமக்கல்: கோட்டை ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் 44,42,914 ரூபாய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்
நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டதில் 44 லட்சத்து 42 ஆயிரத்து 914 ரூபாய் காணிக்கைகள் பக்தர்கள் செலுத்தியதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்