ஓசூர்: 'எருதுவிடும் பண்டிகையில் முன்விரோதம்' தொரப்பள்ளியில் ஒருவர் வெட்டி படுகொலை, சிறுவன் உட்பட 3 பேரிடம் நகர போலிசார் விசாரணை
Hosur, Krishnagiri | Aug 26, 2025
ஒசூர் அருகே முன் விரோத தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை: சிறுவன் உட்பட மூன்று பேரிடம் போலிசார் விசாரணை கிருஷ்ணகிரி...