மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் குன்னூர் சாலையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சங்கர் நகர் பகுதியில் சேர்ந்த யாசர் என்பவர் குன்னூர் சாலையில் பழைய இரும்பு கடை குடோன் வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் அந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றிய நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது இருப்பினும் சில பொருட்கள் எரிந்து சேதம் ஆகின