குளித்தலை: குளித்தலையில் புதையல் இருப்பதாக கூறி மாந்திரீகம் செய்து 5,50,000 மோசடி செய்ததாக பெண் அளித்த புகாரின் பூசாரி கைது
குளித்தலையில் கருப்பணசாமி பூசாரி சக்திவேல் மாந்திரீகம் செய்து பிரவீனாவின் தாயார் செல்வராணிக்கு சரி செய்வதாக கூறி ஜிபே மூலம் 5.50 லட்சம் மதிப்பில் பணத்தைப் பெற்றுள்ளார் இது குறித்து பிரவீனா குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவு வங்கியில் வழக்கு பதிந்து பூசாரி சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவின் பேரில் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.