தென்காசி: தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் நடைபெற்றது
தமிழக முழுவதும் திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்ப கூட்டம் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் தென்காசி மாவட்டம் இளஞ்சில் நடைபெற்ற ஓர் அணியில் தமிழ்நாடு தீர்மான இயல்பு கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக வாரிய தலைவர் மாநகர திண்டுக்கல் லியோனி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்