சங்ககிரி: நாளொன்றுக்கு மேக்கப் செலவே 4000 ரூபாய் ஆகிறது சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா வைகுந்தம் பகுதியில் கலகலப்பு பேச்சு
Sankari, Salem | Sep 17, 2025 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுண்டம் பகுதியில் இந்த விழாவில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை அறந்தாங்கி நிஷா இயற்கை பாதுகாக்கவே இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் நாள் ஒன்றுக்கு என்னுடைய மேக்கப் செலவே நான்காயிரம் ரூபாய் ஆவதாக நகைச்சுவையுடன் தெரிவித்தார்