பாப்பிரெட்டிபட்டி: சிந்தல்பாடியில் அண்ணல் அம்பேத்கர் அறக்கட்டளையின் சார்பாக பலவகை மரக்கன்றுகள் நடும் பணி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த சிந்தல்பாடி அண்ணல் அம்பேத்கர் அறக்கட்டளையின் சார்பாக பேருந்து நிலையம் ஏரிக்கரை சாலை இருபுறங்களிலும் பல வகை மரக்கன்றுகளை நிர்வாகிகள் இணைந்து நடும் பணியில் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஈடுபட்டனர்