பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்த ஜப்பானியர்கள்- தமிழர் பாரம்பரிய உடையில் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்
Palani, Dindigul | Aug 9, 2025
பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை...