ராதாபுரம்: ஆவுடையாள்புரம், விஜயாபதி உள்ளிட்ட பகுதிகளில் மூடிய தாது மணல் ஆலைகளை சப் கலெக்டர் தலைமையிலான கனிமவளத் துறையினர் ஆய்வு.
Radhapuram, Tirunelveli | Aug 13, 2025
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி, ஆவுடையாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த தனியார் தாது மணல்...