கோவை தெற்கு: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை 5 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.