கோபிசெட்டிபாளையம்: குள்ளம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களது இல்லத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சந்திப்பு
Gobichettipalayam, Erode | Sep 11, 2025
முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் அவர்களை அதிமுகவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்...