வாலாஜாபாத்: புத்தகரம் கிராமத்தில் கிராம தோர் எரித்ததை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
இன்று் காஞ்சிபுரம் வாலாசாபாத் கிழக்கு ஒன்றியம் புத்தகரம் கிராமத்தில் கிராமத்தேர் எரித்ததை கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை M.ஜெகன்மூர்த்தியார் அக்கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தரணிதரன் தலைமை தாங்கினார்..தலைவருடன் ருசேந்திரகுமார்,பரணிமாரி,SPC தனசேகரன், ஆரோக்யராஜ்,தீனா,கண்ணியப்பன் ,சதா.ஜானகி,KS பிரகாஷ் கதிர்,சுதாகர்,படப்பை சேட்டு, வசந்த். அருள் ,சந்துரு அசோக், உடன் வந்தனர்.யஸ்வந்ராவ், ஜெயபாலன், அருள் ச