தேனி: தேனி கலெக்டர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
Theni, Theni | Aug 21, 2025
தேனி மாவட்ட தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் வனிதா தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர்...