சூளகிரி: அலசப்பள்ளி கிராமத்தில் 5லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமேடை ரச்சை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம் ஏ செட்டி பள்ளி ஊராட்சி அலச பள்ளி கிராமத்தில் புது மேடை மற்றும் ரட்சி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நின்னு ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை அடிக்கல் நாட்டை துவக்கி வைத்தார்