திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சுற்று வட்டார பகுதியில் கடந்த 5 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்தது,இதனால் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் நாட்டு ஏரி நிரம்பி கலங்கல் வழியாக தண்ணீர் கால்வாயில் வெளியேறி வருகிறது,பேரிட்டுவாக்கம் , உப்பரபாளையம், மாம்பாக்கம், வட தில்லை ஆகிய கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது