திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையத்தை பெட்ரூம் ஆக்கிய குடி போதை இளைஞர்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பழனி பேருந்து நிற்குமிடத்தில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் தரையில் புரளும் காட்சி பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறல் நடவடிக்கை எடுக்கப் போவது யார்? என பயணிகள் கேள்வி.