கோவை தெற்கு: கோபாலபுரம் பகுதியில் உள்ள
நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் விரைந்து சென்றனர் நுழைவு வாயில் பகுதிகள், பொருட்கள் வைக்கும் இடங்கள், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் சல்லடை போட்டு அலசி தேடினர்.