காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சங்கரா கலை கல்லூரியில் தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கு கை குழந்தையுடன் தேர்வு எழுத வந்த இளம் பெண்
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு இன்று நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது இந்த தேர்வை எழுத பிறந்து 15 நாட்களை ஆன பச்சிளம் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்த மாமண்டூரை சேர்ந்த சுகுணா என்ற இளம் பெண்.