ஆவடி: அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல், 12ஆம் வகுப்பு மாணவனை கும்பலாக தாக்கும் ஜூனியர் மாணவர்கள் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
Avadi, Thiruvallur | Aug 10, 2025
திருவள்ளுர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் பயிலும் மாணவனை அதே பள்ளியில் 9ம் வகுப்பு 10ம்...