நாங்குநேரி: களக்காடு அருகே மேக்கரை பாலத்தின் தடுப்பு சுவரில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு போலீசார் விசாரணை
Nanguneri, Tirunelveli | Sep 11, 2025
களக்காடு அருகே சிங்கிகுளம் பகுதியை சேர்ந்தவர் தனம் கருணாநிதி இவர் கோவையின் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார் வேலைக்கு...