திருக்கோயிலூர்: ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பள்ளி இருந்ததாக கூறப்பட்ட நிலையில் பள்ளியில் மதிய உணவு அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை உள்ளிட்டவர்களின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்