தேன்கனிகோட்டை: பென்னங்கூர் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ,
ஓசூர் அருகே உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து , கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பென்னாங்கூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கார்மெண்ட்ஸ்சில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.