செங்கோட்டை: கனிம வளம் ஏற்ற வந்த லாரி மோதியதில் குழந்தையோடு சென்ற தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்
Shenkottai, Tenkasi | Aug 10, 2025
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திலிருந்து கனிம வளங்கள் ஏற்றுவதற்கு வரும் காலி வாகனங்கள் அதிவேகத்தில்...