இராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Rameswaram, Ramanathapuram | Sep 7, 2025
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைப்பது, கோயில் பூஜைகளுக்கு...