நாக்கின் மூலம் வேகமாக டைப்பிங் செய்து சாதனை – கிருஷ்ணகிரி இளைஞர் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர், நாக்கின் மூலம் கணினி கீபோர்டை வேகமாக இயக்கி ஆங்கில எழுத்துக்களை டைப் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.