திருச்சுழி: தொடர் கனமழை காரணமாக சோலை கவுண்டன்பட்டியில் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அழகிய நல்லூர் அருகே சோலை கவுண்டன்பட்டி கிராமத்தில் தொடர் கன மலை காரணமாக மகேஷ் குமார் என்பவரின் ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சோறு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது