திருவெண்ணைநல்லூர்: மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 கோடி 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களைத் திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை11 மணி அளவில் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்ட எட்டு வகுப்பறை கட்டிடமும் திறப்பு விழா காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர