வேளாங்கண்ணி கடலில் குளித்த கர்நாடக மாநில வாலிபர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். மற்றொருவர் மீட்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஊத்தூரில் இருந்து நேற்று (11ம் தேதி) அதிகாலை 50 நபர்கள், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பேராலயத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கினர். இதில் கோலார் மாவட்டம் உத்தூர் அருகே விட்டபபநல்லி பகுதியை சேர்ந்த கோபால் மகன் நந்தன் (15), நாராயணசாமி மகன் நவீன் (26) ஆகிய இரண்டு பேரும் கடலில் கு