கோவை வடக்கு: துடியலூர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் அண்ணாமலை பேச்சு
Coimbatore North, Coimbatore | Aug 29, 2025
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மதியம் மூன்று...