மதுக்கரை: குனியமுத்தூர் பகுதியில் அகில இந்திய கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
அகில இந்திய கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் கோவை மாவட்டம் மற்றும் 87 வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மற்றும் கற்பகம் மருத்துவமனை சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமை குனியமுத்தூர் ரேஞ்ச் மாநகர காவல் உதவி ஆணையாளர் அஜய் தங்கம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.