இராஜபாளையம்: அரசு மருத்துவமனை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பரிதபமாக உயிரிழந்தார் உடன் வந்த சிறுவன் முதியோர் உட்பட நாலு பேர் படுகாயம்
ராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஐயப்பன் சேத்தூர் மேட்டுப்பட்டி சேர்ந்த முதியவர் மாணிக்கவாசகம் அவரது மனைவி சிந்தியம்மாள் பள்ளி மாணவர் மகாவீர் மெய்யர் ஆகியோரை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் உள்ள மருத்துவமனை சென்று உள்ளார் ச***** பின்னர் நால்வரும் ஆட்டோ வீடு திரும்பியும் கொண்டிருந்தபோது அரசு மருத்துவமனை கடந்த போது எதிரே வந்த அரிசி பார்ம் ஏற்றி வந்த வேன் ஆட்டோ மீது நேர்மை ஊதியதில் சம்பவ இடத்திலே ஆட்டோ ஓட்டுநர் உடலை சிங்