காஞ்சிபுரம்: வாலாஜாபாத் - அவளூர் பாலம் போக்குவரத்து துண்டிப்பு
தொடர் கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜாபாத் பாலாற்றில் 15000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து அவளூர் கிராமத்துக்கு செல்லக்கூடிய கீழ்மட்ட பாலம் மேல் தண்ணீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தில் மேல் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவளூர் இளையரார்வேலூர், காலூர், சாலவாக்கம் உள்ளிட 30 க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து துண்