பாப்பிரெட்டிபட்டி: அஸ்தகிரியூர் பில்பருத்தியில் ரூ.10 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பணிக்கு பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அஸ்திகிரில் ரூ.3.94 இலட்ச மதிபால் புதிய பேர் பிளாக் சாலை மற்றும் பில்படுத்தியில் ரூ.7 லட்ச மதிப்பில் மிதிவண்டி நிழற்கூட பணிய ரூ.10.94 இலட்சமதிப்பீட்டில் பூமி பூஜை செய்து எம்எல்ஏ கோவிந்தசாமி பணி துவக்கி வைத்தார்,