பவானி: சீனிவாசபுரம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
Bhavani, Erode | Aug 27, 2025
ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இன்று உலகமெங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு...