கோவை தெற்கு: விமான நிலையத்தில் Yatri Sewa Diwas தினம் நாளை கொண்டாடப்படும் விமான நிலைய பொறுப்பு இயக்குனர் ஜி.சம்பத்குமார் பேட்டி
விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். மேலும், நாளை Yatri Sewa Diwas தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் விமான நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.