பட்டுக்கோட்டை: சின்ன குழந்தைய்யா அது... பட்டுக்கோட்டையில் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நெல்லிக்காய் பறித்து தருவதாக ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது