மதுக்கரை: மதுக்கரை பிச்சனூர் பகுதியில்
லாரி ஓட்டுனர் கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர்
குமார் போதையில் கிடப்பதாக கருதி ஆனந்தகுமார் வீட்டிற்கு சென்று விட்டார். காலையில் அவர் இறந்தது தெரியவந்து உள்ளது. எந்த நோக்கமும் இன்றி தள்ளி விட்டதால், குமார் இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதை அடுத்து காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்த குமாரை கைது செய்தனர்.