திண்டுக்கல் கிழக்கு: அபிராமி அம்மன் திருக்கோவிலில் 37 மூத்த தம்பதியருக்கு 60ம் கல்யாணம் நடத்தி சீர்வரிசை வழங்கி மரியாதை
2025- 26ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 28ல், 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத் துறை திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலம் சார்பில் சட்டமன்ற அறிவிப்பின் படி மூத்த தம்பதியருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்து வழிபாடு நடத்தி மரியாதை செய்யப்பட்டது