சேலம்: வெள்ளாளப்பட்டி தொழிலாளி வீட்டில் மூன்றை பவுன் நகை பணம் கொள்ளை போலீசார் விசாரணை
Salem, Salem | Sep 28, 2025 சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சிங்காரவேலன் 44 செயலும் பகுதியில் லேத் பட்டறையில் வேலை பார்க்கிறார் இவரது மனைவி திவ்ய பிரபா கோவிலுக்கு நேற்று சென்று நிலையில் சிங்காரவேலன் வேலைக்கு சென்று விட்டார் இந்நிலையில் மீண்டும் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை 2000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிடுது தெரியவந்தது இது குறித்து கருப்பூர் போலீசில் புகார் போலீசார் விச