திருப்பத்தூர்: திருப்பத்தூர் டீக்கடையில் இருந்த இரும்பு ஸ்டாலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்-பலே திருடர்களை தேடி வரும் போலீசார்
Thiruppathur, Sivaganga | Aug 12, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள டீக்கடையின் ரூ.20,000 மதிப்புள்ள இரும்பு ஸ்டால் மர்ம...