பெரம்பூர்: பெரம்பூர் வியாசர்பாடி பகுதியில் உள்ள டான்பாஸ்கோ முதியோர் இல்லத்தில் ரெயின்போ விடியல் குரல் சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
பெரம்பூர் வியாசர்பாடி பகுதியில் உள்ள டான் பாஸ்கோ முதியோர் இல்லத்தில் முதியோர்கள் 130 பேருடன் ரெயின்போ விடியல் குரல் ட்ரஸ்டின் சார்பாக அதன் நிறுவனத் தலைவர் ரெயின்போ விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் முதியோர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்களுடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் முதியவர்கள் டிரஸ்ட் தலைவர் மற்றும் அவருடைய மனைவியை முதியோர்கள் வாழ்த்தினார்கள். டிரஸ்டை சேர்ந்த ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.