விளவங்கோடு: தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் மீட்பு
Vilavancode, Kanniyakumari | Aug 18, 2025
மஞ்சாலுமூடு பகுதியில் தனியார் ரப்பர் தோட்டத்தில் இன்று காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண்...