திண்டிவனம்: நகராட்சி ஊழியரை காலில் விழ வைக்கப்பட்ட சம்பவம்- விசிக நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tindivanam, Viluppuram | Sep 5, 2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த 28ஆம் தேதி திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, நகராட்சி ஊழியர்...