ஆனைமலை: ஆழியார் அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் போலீசார் விசாரணை
ஆழியார் ஆணையில் ஆண் பிரேதம் இருப்பதாக ஆழியார் காவல் நிலையத்திற்கு அணை பாதுகாவலர் பார்த்திபன் தகவல் தெரிவித்ததின் பேரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை படகுத்துறையிலிருந்து காவல்துறையினர் மீட்டுனார் இதை அடுத்து ஆண் சடலத்தின் சட்டை பையில் கடந்த 13ம் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான சீட்டு இருந்தது அதில் முதியவரின் முகவரி அடக்கிய சீட்டில்