சிங்கம்புனரி: அ.காளாப்பூரில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி- டூவீலர் ஓட்டி வந்தவருக்கு சிராய்பு காயம்
Singampunari, Sivaganga | Aug 20, 2025
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரைச் சேர்ந்த மயில்வாகனன் (46), நேற்று இரவு எஸ்.வி.மங்கலத்தில் இருந்து...