சேலம்: மூக்கனேரி 23 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் ஆய்வு
Salem, Salem | Oct 1, 2025 சேலம் மூக்கனேரி பொழுதுபோக்கு அம்சங்களுடன் 23 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இன்று ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் ஏரிக்கரை வலுப்படுத்துதல் மதுகுகள் அமைத்தல் நடைபாதை விலங்குகளின் உருவங்கள் சிசிடிவி கண்காணிப்பு செடி கொடிகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன