ஓசூர்: நகரில் தலை தூக்கும் நாய் தொல்லை, ஒரே நாளில் நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் GHல் சிகிச்சை
Hosur, Krishnagiri | Aug 29, 2025
ஒசூரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் காயம்...