கயத்தாறு: தாலுக்கா அலுவலகத்தை சூரிய மினுக்கன் கிராம மக்கள் முற்றுகை
கயத்தாறு அருகே உள்ள சூரிய மினுக்கன் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் பெரிய குளம் பகுதியில் டவர் அமைக்கப்படுகிறது இதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் தடுத்து நிறுத்திய நிலையில் மீண்டும் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தாசில்தார் சுந்தர ராகவனிடம் மனு வழங்கினர். மேலும் கோரிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கூறியது தொடர்ந்து அங்கு இருந்து கலந்து சென்றனர்.