திண்டுக்கல் கிழக்கு: கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்
திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி, திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து ஊராட்சி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் திடீர் ஆய்வு செய்தார்.